சனி, 26 அக்டோபர், 2024

ஈ பி டி பி க்கு மாபெரும் தோல்வி காத்திருக்கிறது மந்திரியாக முடியாத இக்கட்டான நிலையில் டக்ளசுக்கு தோல்வி பரிசு கிடைக்கும் _________________________

 

யாழ்ப்பாண இடம்பெயர்வுக்கு பின்னர் ராணுவ இ பி டி பி ராஜக ஆட்சிக்குள் பிறந்த இளைஞர்கள் ஆக குறைந்த சாதாரண தர சித்தி கூட இல்லாத அரசாங்க பதவிகளை பிச்சையாக பெற்ற முட்டாள்கள் வீட்டுத் திட்டங்களை பெற்றவர்கள் அட்டை ப்பண்ணைகளை மணல் கொள்ளை அடித்தவர்கள் என்று ஒரு கூட்டம் டக்ளசை ஆரம்பித்து சூடு சொரணை ஏற்று விடுதலை உரிமை உணர்வின்றி சுற்றி திரிந்தது உண்மை டக்ளஸ் இந்த நேரமும் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் காலை பிடித்து நக்கிக் கொண்டு ஒரு மந்திரி பதவியை எடுத்து வைத்துக்கொண்டு வடக்கு மக்களை ஏமாற்றி திரிந்தவர் ஆனால் இந்த தடவை அனுரா ஊழ செய்தவர்கள் நாட்டை கொள்ளை அடித்தவர்கள் அரச பணத்தை செலவழித்தவர்கள் என்று சாட்டை அடி கொடுத்து பிரச்சாரம் செய்து ராசிக்கு வந்தவர் இவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார் இதுவரை காலமும் மாறி மாறி மந்திரியாக இருந்த டக்ளசுக்கு இந்த நிலை மிகவும் மோசமானது விடுதலைப் போரில் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் விடுதலை உணர்வுகளை மறந்து தங்களது கஷ்டத்தின் நிமித்தம் ஏதாவது வழியில் நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டக்னசை ஆதரித்து வந்தார்கள் என்பதுதான் உண்மை அடுத்த தடவை டக்ளசுக்கு மந்திரி பதவி கிடைக்காது என்று உணர்ந்தவர்கள் டக்ளசுக்கு வாக்களிக்க போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது இதனால் டக்ளஸ் தனது ஒரு எம்பி பதவியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றார் செய்யக்கூடிய எல்லா வகை நரி தந்திரங்களையும் செய்து கொண்டு இருக்கிற கோடிக்கணக்கில் பணத்தினை செலவழித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அவருக்கு தோல்வி கிடைக்கப் போகுது நிச்சயம்.