வெள்ளி, 2 மே, 2025


 புங்ககுடுதீவு உறவுகள் ஏன் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும் பாகம் ஒன்று

-----------------------------------------------
எமது கிராமம் எப்போதும் தமிழ் தேசியத்தை ஆதரித்து வந்த கோட்டை கடந்த தேர்தலில் கூட மூன்று வட்டாரங்களிலும் தமிழரசு கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறச் செய்தவர்கள் இருந்தாலும் இப்போது வழமை பழமை பாரம்பரியம் அறிந்த சின்னம் தெரிந்த உறவு என்ற எண்ணங்களை அடியோடு விட்டுவிடுங்கள் ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எமது வடக்கு மண் சிந்திக்க வேண்டியது உள்ளது ஒன்று ஜேவிபி என்று கொடுங்கோள் பெரும்பான்மை இன கட்சி நினைத்து இன்னொன்று தமிழ் இன துரோகி சுமந்திரன் புகுந்த கட்சி கட்டறும்பாய் தேய்ந்து நிற்கும் நிலை முதலில் எமது கிராமத்தில் கிழக்கு வட்டார பகுதியைப் பற்றி ஆராய்வோம் ஏழாம் எட்டாம் ஒன்பதாம் வட்டாரங்களை உள்ளடக்கிய பிரதேசம் இது இங்கே எட்டாம் வட்டாரத்தில் பெரும்பான்மை வாக்கு பலம் இருக்கிறது இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூடுதலாக கடற் தொழில் செய்பவர்கள் ஆக நியாயமாக இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் மாறாக தமிழரசு கட்சியோ பழையவர் தெரிந்தவர் அதிகாரம் மிக்கவர் பணக்காரர் உயர்ந்த சாதியை கொண்டவர் என்ற நிலையை எடுத்து வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து என் ஊர் மக்கள் வாழ்வாதார உதவிகள் நிவாரண உதவிகள் கிராமத்தை கட்டி எழுப்பும் உதவிகள் என செய்கின்ற போது அவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஊர தீவு என்ற கிராமத்துக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்திருக்கிறது ஊரதீவு கிராமத்து மக்கள் 80 விதமானவர்கள் பிள்ளைகளை நல்ல பாடசாலைகளில் படிப்பிக்க வேண்டும் பெண் பிள்ளைக்கு வெளிநாட்டு சம்பந்தம் கிடைத்திருக்கிறது அவர்கள் நல்ல தண்ணீரில் குளித்து வெள்ளையாக வேண்டும் நகரத்தில் வேலை செய்ய வேண்டும் அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக யாழ் நகரில் சென்று வாடகைக்கு அல்லது சொந்தமாகவோ வீடு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வருபவர்கள் இவர்களுக்கு வெளிநாட்டு பணவரவு உறுதுணையாக இருக்கிறது மீதி உள்ளவர்கள் மடத்துவெளி கிராமத்தை நெருங்கிய வயல் புறங்களில் கேரதீவு வீதியில் சொந்த அல்லது உபயோகிக்காமல் கிடக்கும் வீடுகளில் குடியேறி இருப்பவர்கள் இந்த வகையில் சுமார் 12 15 குடும்பங்கள் இங்கே வாழ்கின்றன ஊர தீவில் சிவன் கோவில் வீதியில் ஆறு வயோதிப தம்பதி வாழ்கின்றது ஆக இந்த தேர்தல் வட்டாரத்தில் எட்டாம் வட்டாரத்தில் வாழ்கின்ற மக்கள் தான் முடிவை நிர்ணயிக்க உரிமை உடையவர்கள் அல்லது தகுதி படைத்தவர்கள் எல்லா வகை உதவிகளையும் யாழ் நகரில் வாழ்ந்து வரும் சில அரசியல் சமூக நல பிரபலங்கள் அங்கிருந்து வந்து ஊர் தீவு அறிவகத்துக்கு ஊரதீவு மக்களை மட்டும் ரகசியமாக அழைத்து அவர்களின் பெயர் பட்டியலை மட்டும் வாசித்து வழங்கி விட்டு செல்கிறார்கள் இதனை யார் வழங்குகிறார்கள் வெளிநாட்டில் இருந்து யார் என்ன நினைவாக யாரும் நினைவாக வழங்குகிறார் என்பதைக் கூட விளக்கமாக சொல்வதில்லை இது தாங்கள் தங்கள் சொந்த பணத்தில் வழங்குவது போல் பாவனை காட்டி விட்டு செல்கிறார்கள்i ஆனால் கொடுப்பவர்கள் எவ்வளவோ வசதியாக கோடீஸ்வரராக வாழ்ந்தாலும் தங்கள் பணத்திலிருந்து ஒரு சதவீதம் இங்கு கொடுப்பதில்லை என்பதை நெஞ்சில் நிறுத்திக் இதனை விட யாழ் நகரில் வாழ்ந்து வருபவர்களையும் இங்கே அழைத்து வந்து நிவாரங்களை கொடுத்து செல்கிறார்கள் அவர்கள் அல்ல அவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதால் தான் சொந்த ஊரை வெறுத்து யாழ் நகரில் வாழ்ந்து வருகிறார்கள் தங்களால் யாழ் நகரில் வாழ முடியும் என்ற வசதியை கொண்டவர்கள் இதனை விட வேறு எந்த உதவிகள் அரசாங்கத்தில் இருந்து பிரதேச சபையின் ஊடாகவோ வெளிநாடுகளில் வாழும் மக்களின் ஊடாகவோ கிடைத்தால் அவற்றை இந்த தேர்தல் வட்டாரத்துக்கு உரியது என நினைக்காமல் ஏழாம் வட்டாரத்தில் உள்ள சுமார் 20 குடும்பங்களுக்கு வழங்கி செல்கிறார்கள் பெருங்குடிய கொரோனா மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கூட எட்டாம் வட்டார மக்களை எட்டி கூட பார்க்கவில்லை இதுதான் உண்மை இது அவர்களுக்கு கசக்கும் கோபத்தை உண்டு பண்ணும் ஒரு சிலர் கேட்டமைக்கு கடற்கரை காரர்கள் ஒரு கிலோ கனவாய் அல்லது ஒரு கிலோ நண்டு பிடித்தால் 2000 முதல் 3000 வரை உழைப்பார்கள் நல்ல வசதியாக இருக்கிறார்கள் நகை நட்டு போட்டு இருக்கிறார்கள் அவருக்கு ஏன் நிவாரணம் என்று கேலியாக பேசுகிறார்கள் இந்த வட்டாரத்துக்கு சுமார் 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட போது வெறும் 3 லட்சம் ரூபாய் மட்டும் வைர கோவிலுக்கு வழங்கி இருந்தார்கள் இன்னும் ஒரு மூன்று லட்சம் வல்லன் சுடலைக்கு வழங்கியிருந்தார் மிகுதி மொத்தமாக ஊர தீவுக்கு செய்யப்பட்டது ஒரு தனியார் கோவில் ஒன்றுக்கு கூட நிதி வழங்கப்பட்டது இது போன்ற கொடுமைகள் நடப்பதால் தான் இந்த தடவை தமிழ் தேசியப் பேரவை தனது வேட்பாளராக கடல் தொழில் செய்யும் சமுதாயத்தில் இருந்து வட்டார வேட்பாளராக ஒருவரையும் விகிதாசார வேட்பாளராக ஒரு விதமாக இதுவரை இனம் கண்டு நிறுத்தி இருக்கிறது இது எட்டாம் வட்டார மக்களை உங்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் நீங்கள் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து இவர்களை வெல்ல வைப்பீர்கள் ஆனால் தனியே அரசாங்க உள்ளூர் உதவிகள் மட்டும் அல்ல வெளிநாடுகளில் இருந்து நாங்கள் இதுவரை செய்த உதவிகளைப் போன்று இன்னும் பலமான பெரும் திட்டமிடல் மூலம் நிதிகளை வழங்க காத்திருக்கிறோம் இதுவரை காலமும் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து பாடசாலை மின் விளக்கு பொருத்துதல் வீடு கட்டி கொடுத்தல் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் வீதிகள் வளவுகளை துப்புரவு செய்தல் மற்றும் கடல் அட்டை பண்ணை காணி அபகரிப்பு பிரச்சினைகள் வந்த போது போராட்டங்கள் செய்து நிறுத்தியமை போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து செய்யப்பட்ட பொருளாதார பலத்தோடு செய்து காண்பித்திருக்கிறோம் நாங்கள் நிறுத்திய இரண்டு வேட்பாளர்களும் உங்களுக்கு நல்ல அறிந்த திரிந்த இதுவரை சமூக சேவைகளில் ஈடுபாட்டு காட்டி வரும் இருவர் என்பதை மறந்து விடாதீர்கள் உங்களை ஆள உங்களின் உறவு இதுவரை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் மாற்றான் உங்களை ஆள்வதால் உங்களை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறான் பல சந்தர்ப்பங்களில் உங்கள் மீது வன்முறை தாக்குதலை கூட நடத்தி வேடிக்கை பார்த்திருக்கிறார் மறந்துவிடாதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக